கொவிட் தொற்றிலிருந்து மேலும் 448 பேர் குணமடைந்தனர்!

113655561 113614800 covidvaccine 1
113655561 113614800 covidvaccine 1

நாட்டில் மேலும் 448 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரை 513,540 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.