கொவிட் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்தனர்!

202106082232341659 Corona infection SECVPF
202106082232341659 Corona infection SECVPF

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 339 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் இதுவரை 514,573 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.