ஆசிரியர் தொழிற்சங்கத்தினால் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டம்

201806081825332202 dharna struggle demanding to solve the drinki 720x450 1

வேதனப் பிரச்சினைக்குத் தீர்வு வழங்குமாறுகோரி, ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் இன்று தேசிய எதிர்ப்பு தின போராட்டத்தை முன்னெடுக்க உள்ளன.

இதற்கமைய, வலயக் கல்விப் பணிமனைகளுக்கு முன்னால், இந்தப் போராட்டம் முன்னெக்கப்பட உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பில் லிப்டன் சுற்று வட்டப் பகுதியிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்