8 தொடருந்து சேவைகள் ரத்து!

thumb large train
thumb large train

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு – கோட்டைக்கும் கண்டிக்கும் இடையிலான 8 தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.