சமையல் எரிவாயு கொள்கலன் வெடிக்கவில்லை – லசந்த அழகியவண்ண

4798b660 9ec06a5a lasantha alagiyawanna 850x460 acf cropped
4798b660 9ec06a5a lasantha alagiyawanna 850x460 acf cropped

அரச இரசாயன பகுப்பாய்வகம் மற்றும் ஏனைய தரப்புகளின் அறிக்கைகளின் படி கடந்த நாட்களில் எந்த பகுதியிலும் சமையல் எரிவாயு கொள்கலன் வெடிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்