சுற்றுலா பயனிகளுக்கான விசா காலம் நீடிப்பு

images 2
images 2

இலங்கை வரும் சுற்றுலா பயணிகளுக்கான இலவச விசா கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது .

48 நாடுகளுக்காக வழங்கப்பட்டிருந்த இலவச விசா நடைமுறையை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை நீடிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா, சீனா, இந்தியா, இத்தாலி, ஜப்பான், ரஷ்யா, ஜேர்மன், பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து உட்பட 48 நாடுகளுக்கு இந்த இலவச விசா வசதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.