கொவிட் தொற்றிலிருந்து மேலும் 362 பேர் குணமடைந்தனர்!

1624584512 coronavirus world 2 1
1624584512 coronavirus world 2 1

நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து மேலும் 362 பேர் குணமடைந்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் நாட்டில் இதுவரை 542,688 பேர் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.