கொவிட் தொற்றினால் 89 சிறுவர்களும், 60 கர்ப்பிணிகளும் உயிரிழப்பு!

pregnantwomen coronavirus 1583831988

இலங்கையில் இதுவரையான காலப்பகுதியில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18 வயதுக்கு குறைந்த 89 சிறுவர்களும், 60 கர்ப்பிணி தாய்மார்களும் உயிரிழந்துள்ளதாக குடும்பநல பணியக பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.