சந்நிதி ஆற்றில் மூழ்கி இளைஞன் பலி

6 o
6 o

யாழ்ப்பாணம் தொண்டைமானாறு சந்நிதி ஆலயத்தின் ஆற்று சுழியில் மூழ்கி இளைஞன் ஒருவர் பலியாகியுள்ளார் .

யாழ்ப்பாணம் ,பருத்தித்துறை புலோலியைச் சேர்ந்த 26 வயது இளைஞனே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் .