நீண்ட விடுமுறையில் புதிய ஆண்டு!

calander
calander

நாட்டில் நீண்ட வராந்த விடுமுறைகளை கொண்ட வருடமாக இவ் வருடம் உள்ளது.

2020 ஆம் ஆண்டில் 23 அரச விடுமுறைகள் உள்ளன.

இவற்றில் 14 விடுமுறைகள் வெள்ளி, சனி மற்றும் திங்கட்கிழமை தினங்களில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம் மாதத்தின் போயா தினம் அடுத்த வெள்ளிக் கிழமையாக காணப்படுவதுடன் மஹா சிவாத்திரி தினம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஆகும்.