இன்று இரவு 8 மணிமுதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்

thani
thani

நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

அதற்கமைய இன்று (16) இரவு 8 மணிமுதல் நாளை (17)  அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.