பதுக்கிவைக்கப்பட்டிருந்த 19,000 லீற்றர் டீசல் மீட்பு – நால்வர் கைது!

kaithu
kaithu

ஹம்பாந்தோட்டை மீன்பிடி துறைமுகத்துக்கு அருகில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19,000 லீற்றர் டீசல் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது நான்கு சந்தேகநபர்கள் விசேட அதிரடிப்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த டீசலை, அம்பாறைக்கு கொண்டுசெல்வதற்காக அவர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலதிக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.