நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கைது!

download 1 8
download 1 8

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் கைத்துப்பாக்கி ஒன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்.

மாதிவெலயில் அமைந்துள்ள அவரது வீட்டில் இடம்பெற்ற சோதனை தொடர்ந்து குறித்த கைது இடம்பெற்றுள்ளது.