ரஞ்சன் ராமநாயக்க இன்று நீதிவான் நீதிமன்றில் ஆஜர்!

download 1 8
download 1 8

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று (05) ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

மாதிவெலயில் அமைந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க வீட்டில் வைத்து அவர் நேற்று (04) கைது செய்யப்பட்டார்.

இதன்போது, அனுமதிப்பத்திரம் காலாவதியாகியிருந்த நிலையில் கை துப்பாக்கி ஒன்றும் மற்றும் சில பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.