வெளிவிவகார அமைச்சரின் முதலாவது வெளிநாட்டு பயணம்

dines
dines

இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

ஜனவரி 9ஆம் நாள் இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷ பதவியேற்றதன் பின்னர் தனது முதலாவது வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் இலங்கை வெளிவிவகார அமைச்சரும் தனது வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.