முஸ்லிம் விவாக சட்டத்தை நீக்க நாடாளுமன்றில் பிரேரணை

rathna thero
rathna thero

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நீக்குவதற்கு தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரரினால் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் கொள்கை பிரகடனத்தின் இரண்டாம் நாள் விவாதத்தின் போது நாடாளுமன்றில் இன்று சமர்ப்பித்துள்ளார்.