தாழங்குடா விளையாட்டுக் கழகத்தினரால் சுவரோவியம் வரையும் திட்டம் முன்னெடுப்பு!

thalankuda
thalankuda

மட்டக்களப்பு-தாழங்குடா கிராமத்தில் உள்ள பேருந்து தரிப்பு நிலையங்களில் சுவரோவியங்கள் விளையாட்டு கழகத்தினரால் வரையப்பட்டுள்ளது.

தாழங்குடா சுப்பர் ஸ்டார் விளையாட்டு கழகத்தினரால் 3 பேருந்து நிலையங்களில் குறித்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாய் நாட்டை அழகுபடுத்துத்தம் ஜனாதிபதியின் கருத்திட்டத்தின் கீழ் நாடெங்கிலும் சுவரோவியங்கள் வரையும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.