ரஞ்சனுடனான தொலைபேசி உரையாடல் – பி.பி.சி செய்தியாளர் பணி நீக்கம்

azam ameen
azam ameen

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி உரையாடலுடன் தொடர்புடைய பி.பி.சி.யின் இலங்கை செய்தியாளர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுடன் பி.பி.சி.யின் இலங்கை செய்தியாளர் அஸாம் அமீன் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஒலிப்பதிவு வெளியாகியிருந்தது.

இதனையடுத்து குறித்த செய்தியாளர் பி.பி.சி நிறுவனத்தினால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.