ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

Eravur Police station
Eravur Police station

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த இடமாற்றம் வங்கப்பட்டுள்ளது.

கடந்த 3 மாதங்களாக ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய சமில் சந்திரசிறி ரத்நாயக்க கெப்பித்திகொள்ளாவ பொலிஸ் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.