நாடாளுமன்றத்தைக் கலைக்க நடவடிக்கை?!

slp
slp

இலங்கையின் நாடாளுமன்றத்தைக் கலைக்க அரசாங்கம் ஆராய்கின்றதுடன் இன்று பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் கூடுவதாக தெரிய வருகின்றது.

இன்று பிற்பகல் 3 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டம் கூடுகின்றதாகவும் இந்த அமைச்சரவை கூட்டத்தில் நாடாளுமன்றத்தைக் கலைப்பது என்ற தீர்மானம் ஒன்றினை எடுக்க கலந்துரையாடப்படவுள்ளதாக அறிந்துகொள்ள முடிகின்றது என எதிர்கட்சி உறுப்பினர் சந்திம வீரக்கொடி சபையில் தெரிவித்தார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.