கூகுள் தமது முகப்பக்கத்தில் இலங்கையின் 72ஆவது சுதந்திர தின நினைவு

1 gg
1 gg

இலங்கையின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கூகுள் தமது முகப்பக்கத்தில் மாற்றமொன்றை செய்துள்ளது.

அதன்படி முகப்பக்கத்தில் இலங்கையின் தேசியக் கொடியை பொறிக்கப்பட்டுள்ளது.

சிங்கம் மற்றும் மூன்று வர்ணங்கள் இதில் பொறிக்கப்பட்டுள்ளன.

கூகுளின் இந்த மாற்றம் இலங்கையை பொறுத்தவரை முக்கியமான நிகழ்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி கூகுள் .lk மற்றும் கூகுள் .com இரண்டு பக்கங்களிலும் இலங்கையின் தேசியக் கொடியும் வர்ணங்களும் பொறிக்கப்பட்டுள்ளன.