விசேட அதிரடிப் படையின் 12 வது தளபதி!

66
66

விசேட அதிரடிப்படையின் 12 வது தளபதியாக மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லயனல் குணதிலக இன்று கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

விசேட அதிரடிப்படை தலைமையகத்தில் இன்று காலை நடைபெற்ற மத நிகழ்வுகளைத் தொடர்ந்து புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைத் தளபதி கடமைகளை ஏற்றுக்கொண்டார்.