ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு இன்று கூடுகிறது

1 sad
1 sad

கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

இதன்போது பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாக கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக வேட்பாளர் தெரிவு, கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.