குமார வெல்கமவும் தேர்தலில் போட்டியிடுகிறார்!

kumara welgama
kumara welgama

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாக்கும் அமைப்பின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவைக் களமிறக்கவுள்ளதாக குறித்த அமைப்பின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி ரஜித கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றிலேயெ சட்டத்தரணி ரஜித இதனைத் தெரிவித்துள்ளார்.