Oct.4 விடுமுறை தினமல்ல

dept
dept

நாளைய தினம் (Oct.4) அரச விடுமுறை தினம் அல்ல என்று ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இதனைத் தெரிவித்துள்ளார்.