உலக ஆசிரியர் தினம்

World teachers day
World teachers day

உலக ஆசிரியர் தினம் இன்று (Oct.05) கொண்டாடப்படுகிறது.

இவ்வருடத்திற்கான உலக ஆசிரியர் தினத்திற்கான தொனிப்பொருள் “சுதந்திரமாக கற்பிப்போம் ஆசிரியத்தை மேம்படுத்துவோம்” என்பதாகும்.

1994ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் உலக ஆசிரியர் தினம் “யுனெஸ்கோ” நிறுவனத்தின் சிபாரிசுக்கமைய பிரகடனப்படுத்தப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையானது உலக ஆசிரியர் தினமான வருடத்தின் அக்டோபர் மாதம் 05ம் திகதியை பிரகடனப்படுத்தியிருந்த போதிலும் இலங்கையில் ஒக்டோபர் (06) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகின்றது.