எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்துக்களுக்கு வி.மணிவண்ணன் பதில் கருத்தினை வெளியிடும் ஊடக சந்திப்பு

625.500.560.350.160.300.053.800.900.160.90 4
625.500.560.350.160.300.053.800.900.160.90 4

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் நேற்றைய தினம் ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் வி.மணிவண்ணன் பதில் கருத்தினை வெளியிடும் ஊடக சந்திப்பு இன்றைய தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்றுள்ளது.