நாடு திரும்பினார் கோத்தபாய!

gotaw
gotaw

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்.

கோத்தாபயவின் வைத்திய சிகிச்சைக்காக அவரது குழுவினருடன் கடந்த 10 ஆம் திகதி சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.

இந்நிலையில் இன்று மீண்டும் அவரின் வைத்திய சிகிச்சைகள் நிறைவடைந்த நிலையில் நாடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.