பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கும் முன்னர்!

ranil 1
ranil 1

இலங்கையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கும் முன்னர் பசியால் வாடும் மக்கள் தொடர்பில் நடப்பு அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கிராண்ட்பாஸ் பகுதியில் இன்று (04) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.