தனது அகராதியில் ‘இல்லை’ ‘முடியாது’ என்ற சொல் இல்லை!

download 37 3
download 37 3

மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது ‘இல்லை’ ‘முடியாது’ என்ற சொல் தனது அகராதியில் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச உவா பரணகம பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின் போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.