தொழிற்சங்க பிரதிநிதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில்!

z p i Plans 1
z p i Plans 1

நாட்டின் கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தில் மீண்டும் நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு கோரி துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்க உறுப்பினர்கள் குழு உணவுத் தவிர்ப்பு போராட்டத்தைத் தொடங்கியுள்ளது.