நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவு!

9409 2015121445 4
9409 2015121445 4

பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் அனுருத்த சம்பாயோவை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை உடனடியாக அமுல்படுத்துமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.