வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த தாம் முன்னின்று செயற்படுவோம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 38
625.500.560.350.160.300.053.800.900.160.90 38

நாட்டில் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தாம் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த தாம் முன்னின்று செயற்படுவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.