தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக ஹரினி அமரசூரிய

photo 2 807x455 c

தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக கலாநிதி ஹரினி அமரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்காரணமாக பல்கலைக்கழக பேராசிரியர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு, நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக ஹரிணி அமரசூரிய  தெரிவித்துள்ளார்

அவரது பெயர் விபரங்கள் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.