மகேஷ் சேனாநாயக்க வைத்தியசாலையில் அனுமதி!

mahesh
mahesh

ஜனாதிபதி வேட்பாளரும், முன்னாள் இராணுவ தளபதியுமான மகேஷ் சேனாநாயக்க திடீர் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் பலங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் அந்தத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.