பாரம்பரியம் மிக்க இலங்கையின் வெப்ப மின் நிலையம் தொடர்பில்!

download 35
download 35

பாரம்பரியம் மிக்க இலங்கையின் வெப்ப மின் நிலையம் தொடர்பில் மொனராகலை பகுதியில் எம்மால் அறியக்கூடியதாய் உள்ளது.

பாரம்பரியமாக தொழிற்பட்டு வந்த இந்த தொழிற்சாலை கடந்த சில வருடங்களாக தொழிற்படாமல் இருப்பது கவலைக்குறிய விடயமாகவே காணப்படுகின்றது.

அத்துடன், கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இந்த தொழிற்சாலையின் வேலைபாடுகள் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளொன்றுக்கு சுமார் 10 மெகாவோல்ட்ட அளிவில் மின்சாரம் தயாரிக்கக்கூடிய இந்த தொழிற்சாலையின் செயற்பாடுகள் கைவிடப்பட்டமை நாட்டின் அபிவிருத்தியில் பாரிய தாக்கம் என கூறப்பட்டுள்ளது.