19 வது அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நீக்கப்படகூடாது: முஜிபுர் ரஹ்மான்!

z p06 jo
z p06 jo

19 வத அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக நீக்க அரசாங்கம் செயற்பட்டால் தாம் அதற்கு ஒத்துவர மாட்டோம் என ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.