போதைபொருள் விற்பனை செய்த 03 பேர் கைது!

001 225 4
001 225 4

ஹங்வெல்ல பகுதியில் உந்துருளி ஒன்றில் போதைபொருள் கொண்டு சென்று விற்பனை செய்த 03 பேர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இரந்து 04 இலட்சம் பெறுமதழயான போதைபொருள் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.