சுசில் பிரேமஜயந்த புதிய இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம்!

625.500.560.350.160.300.053.800.900.160.90 27 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 27 1

புதிய இராஜாங்க அமைச்சராக சுசில் பிரேமஜயந்த ஜனாதிபதி முன்னிலையில் இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இதற்கமைய, இவர் கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைக்கல்வி அபிவிருத்த இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.