பதவி விலகிய இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்!

2020 01 13 32374 fd1cd347 8
2020 01 13 32374 fd1cd347 8

இ​லங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டி.ஈ.டபிள்யூ. குணசேகர அப்பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த பதவிக்கு விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜீ.வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.