உரத்தை தட்டுபாடின்றி வழங்குமாறு ஆலோசனை!

625.500.560.350.160.300.053.800.900.160.90 4 4 1
625.500.560.350.160.300.053.800.900.160.90 4 4 1

பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை தட்டுபாடின்றி வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.