20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம்; ஐக்கிய மக்கள் சக்தி

sajith 1
sajith 1

அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்துக்கு எதிராகவும், 19 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று 19 பிளஸ் என்ற செயற்றிட்டத்தை நிறைவேற்றுமாறு வலியுறுத்தியும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது .

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் இன்று மாலை 4 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்துக்கு அருகிலுள்ள மாதுலுவாவே சோபித தேரருடைய உருவச் சிலைக்கு முன்னால் உறுதிமொழி எடுக்கப்பட்டதோடு ஆர்ப்பாட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர் என்பதும் குறிப்பிப்பிடத்தக்கது .