யாழில் வெடிப்பு சத்தம் –வெளியானது காரணம் !

FM
FM

யாழ்ப்பாணம் அராலி இராணுவ முகாம் பகுதியில் பயன்பாட்டிற்கு உதவாத வெடிப்பொருட்களை செயலிழக்க வைக்கும் நடவடிக்கை இன்று(வெள்ளிக்கிழமை) முன்னெடுப்பட்டுள்ளது.

இந்த தகவலை இராணுவ ஊடகப்பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க உறுதிப்படுத்தியுள்ளார் .

பொதுமக்கள் இவ்விடயம் குறித்து அச்சமடையதேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.