நாளை இரவு 8 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு!

1570503407 24 hour water cut in Gampaha district L
1570503407 24 hour water cut in Gampaha district L

கொழும்பு (1) ஒன்றிற்கு நாளை இரவு 8 மணி முதல் 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதேவேளை, கொழும்பு 2, 3, 7, 8, 9, 10 மற்றும் ⁣11 ஆகிய பகுதிகளுக்கு குறித்த நேரத்தில் மந்த கதியில் நீர் விநியோகம் இடம்பெறும் எனவும் அந்த சபை மேலும் தெரிவித்துள்ளது.