உயர்நீதிமன்றில் 20 ஆவது திருத்தத்தை சவாலுக்குட்படுத்தி மனுதாக்கல்!

Supreme Court Colombo
Supreme Court Colombo

20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி சட்டத்தரணி ஒருவரால் உயர்நீதிமன்றில் சிறப்பு மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.