வளிமண்டலவியல் திணைக்களம் விடுக்கும் விசேட அறிவித்தல் !

511280 1280x720 768x432 1
511280 1280x720 768x432 1

மேல்,சப்ரகமுவ,மத்திய ஆகிய மாகாணங்களின் சில பகுதிகளிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மைழை பொழிய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அத்துடன், வடமேல் மாகாணத்தின் சில பகுதிகளிலும் அவ்வப்போது மழை பொழிய கூடும் என கூறப்பட்டுள்ளது.