மீண்டும் நாட்டில் அதிகரித்தது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை !

Corona Cbe Updatenews360 4
Corona Cbe Updatenews360 4

மினுவாங்கொடை பிரெண்டிக்ஸ் ஆடை தொழிற்சாலையில் மேலும் 51 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்களின் 15 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் இனங்காணப்பட்டுள்ளதோடு, ஏனைய 36 பேரும் அவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் என இராணுவத்தளபதி மேலும் தெரிவித்தார்.