உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ள மேலும் மூன்று பகுதிகள்!

1591370895 curfew 2
1591370895 curfew 2

மத்துகம பிரதேச சபை பிரிவிற்குட்பட்ட ஒவிட்டிகல, பதுகம மற்றும் பதுகம நவ ஜனபதய ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் முடக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.