9 ஆயிரத்தை கடந்த கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை!

112923810 bed82388 596d 4bf4 b4a3 5341ee081ac2
112923810 bed82388 596d 4bf4 b4a3 5341ee081ac2

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 9 ஆயிரத்தை கடந்துள்ளது.

அதன்படி, இதுவரையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையானது 9,081ஆக அதிகரித்துள்ளது.