கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகளை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ள திகதி!

945686a3c4746dd8b02b6896e0f7ec99 L 1
945686a3c4746dd8b02b6896e0f7ec99 L 1

2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைகளை எதிர்வரும் ஜனவரி மாதம் 18ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.